முனைவர் அ.தீஸ்பாண்டி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முனைவர் அ.தீஸ்பாண்டி |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 27-Jul-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
முனைவர் அ.தீஸ்பாண்டி செய்திகள்
விதையாய் தன்னை நினைத்துப்பார் எதிர்பார்க்க மாட்டாய்! நீரை! மண்ணை!
"ஆசாமிகள் பலர்
சாமிகளைக் கண்டதும்
ஆமாஞ்சாமிகள்! "
-சதீஸ்
மண்ணிற்கு
சருகாகி
உரமானல் - இலை!
மண்ணிற்கு
உரமாகி
சருகானாலே - மனிதன் !
- சதீஸ்
அருமை! 05-Jan-2015 8:39 pm
"விலைமாதுவின் படுக்கையில்
விலைமாதுவானது !
பூ ...!"
முனைவர் அ.தீஸ்பாண்டி அளித்த எண்ணத்தில் (public) Rahma Fathima மற்றும்
1 உறுப்பினர்
கருத்து அளித்துள்ளனர்
14-Dec-2014 6:44 pm
"தாய்பால் சுவைத்த
அதரத்தில்
உதிரம் கொட்டிப் போனவளே!
உன்னோடு
என்னையும் கூட்டிப் போனாலென்ன!
நரம்போடும் உதிரம் - உன்
உடம்போடியதான் ஏனோ!
கால் தடம் பதிக்காமல்
காலடித்தடமும் பதிக்கமாமல் (உடல் தானம்)
காலாண்டே வாழ்ந்து
காலம் கொன்ற என் நூற்றாண்டே!
என்னோடு நீ இருந்த
எந்த ஒரு கணப்பொழுதும்
மறவாது என் யாசினியே!
யாசகமே கேட்காத யான்
யாசிக்கிறேன் உன்னிடம்
என்னையும்
உன்னோடு கூட்டிப் போனாலென்ன? "
வலிகளை படம் பிடித்து காட்டும் வரிகள் அழகு... 05-Jan-2015 8:43 pm
வலிகளே வழிகளாகிக் போனது 30-Dec-2014 10:14 am
ஏற்றுகொள்ள முடியாத பிரிவு 30-Dec-2014 10:04 am
வலிகள் பேசுகிறது ..
அழகு.... 14-Dec-2014 9:36 pm
முனைவர் அ.தீஸ்பாண்டி - முனைவர் அ.தீஸ்பாண்டி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2014 11:39 pm
மேலும்...
கருத்துகள்