எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"தாய்பால் சுவைத்த அதரத்தில் உதிரம் கொட்டிப் போனவளே! உன்னோடு...

"தாய்பால் சுவைத்த
அதரத்தில்
உதிரம் கொட்டிப் போனவளே!
உன்னோடு
என்னையும் கூட்டிப் போனாலென்ன!
நரம்போடும் உதிரம் - உன்
உடம்போடியதான் ஏனோ!
கால் தடம் பதிக்காமல்
காலடித்தடமும் பதிக்கமாமல் (உடல் தானம்)
காலாண்டே வாழ்ந்து
காலம் கொன்ற என் நூற்றாண்டே!
என்னோடு நீ இருந்த
எந்த ஒரு கணப்பொழுதும்
மறவாது என் யாசினியே!
யாசகமே கேட்காத யான்
யாசிக்கிறேன் உன்னிடம்
என்னையும்
உன்னோடு கூட்டிப் போனாலென்ன? "

நாள் : 14-Dec-14, 6:44 pm

மேலே