தாய்

மறுஜென்மம் இருந்தால்
செருப்பாக பிறக்க வேண்டும்
என்னை சுமந்ந அவளை
நான் சுமப்பதற்கு

எழுதியவர் : nisha (24-Jul-14, 8:41 pm)
சேர்த்தது : நிஷா
Tanglish : thaay
பார்வை : 320

மேலே