ஆற்றின் இயல்பே

ஒரு குழந்தையின் புன்னகை
அவள்
தாயின் பரிசுத்தம்
அவள்

தூய்மையாக தான் இருந்தால் தூங்கா நகரத்தில் அவள்
என்னவோ தெரியவில்லை? இப்போதெல்லாம் கண்கள் கலங்க கண்ணீரோடு மட்டும் காட்சி அளிக்கிறாள் .
அவளின் குழந்தைகளை கண்முன்னே அள்ளி, அள்ளி செல்லும்போது வலி வருவது ஆற்றின் இயல்பே..

எழுதியவர் : senthuzhan (28-May-14, 10:53 am)
பார்வை : 90

மேலே