ருத்வின் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ருத்வின் |
இடம் | : பாம்பன் |
பிறந்த தேதி | : 28-Mar-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 202 |
புள்ளி | : 13 |
நான் யார் என்ற தேடுதலில் கவிதை புனைகிறேன்
கிறுக்கல்களில்இருந்து பிறந்தது
கிறுக்கல்களில்இருந்து பிறந்தது
ஓவியமே காவியமே
ஓவியமே
உன் விரல்கள் அசைவில் பிறந்த காவியமே
நீ செதுக்கிய ஓவியத்தில்
கடல் எங்கே
அலைகள் மட்டும் துள்ளுகிறது
காதல் அலைகள்
ஈர்ப்போடு அலைகள் கரம் கொண்டு
இழுத்து செல்கிறது
ஆழம் அறியா காதல் கடலுக்குள்
- ருத்வின் பித்தன்
உன் நேத்திரம் திறந்திடு பெண்னே
புது சரித்திரம் படைத்திடலாம் பெண்னே
விண்வெளி செல்வோம் கண்னே
பறந்து பார்க்கலாம் என் கண்னே
மனம் விரும்பும் உன் வாழ்வை
மனிதி என்று பெருமையாய் வாழ் பொன்னே
காதல் பறக்குதடி
நெஞ்சில் குத்துதடி
அலை அடிக்குதடி
கண்ணில் வடியுதடி
பறவை பறக்குதடி
மேனி குலுங்குதடி
இதுதான் காதலடி.
டூலஸ்.அ
பெண் சாதியே
என்னை வஞ்சித்தாயே
புடைவைக்குள் ஒழிந்த
பெண் சாதியே
எனக்கு மஞ்சம் தர மறுத்தாயே
சாத்திரம் பேசும்
பெண் சாதியே
என் மீதி ஆணை சுமக்க மறந்தாயே
சுமப்பாளே சுமப்பாளே
மோதலை ரசிப்பாளே
எனக்காக காத்திருக்கும் பொன்சாதியே
- பே.ருத்வின் பித்தன்
நம் காதல்
என் நரம்பு மண்டலம் முடியும்
தூரம்வரை கைகோர்த்து செல்லும் என்று நினைத்தேன்
ஆனால்
என் கை கால் எண்ணிக்கையில்
அடங்கி போனதே என் அன்பே
_ பே.ருத்வின் பித்தன்
கண்ணீருக்கு நிறம் கொடுக்காதவர்
யாரோ
செந்நீருக்கு நிறம் கொடுத்தவர்
யாரோ
வலியில் துடிப்பவன் இடப்பக்கம் இருக்க
செந்நீரை கண்ணீராக கண்ணிற்கு
வழியனுப்பி வைக்க
வலி உணர்ந்த இதயம் அறியும்
கண்ணீரின் நிறம் சிவப்பு
- பே.ருத்வின் பித்தன்
அடியே பேச்சி சேதி கேள்விப்பட்டியா
சாயங்காலம் வான்மதி மகளுக்கு வளகாப்பு டி......
நேரம் : சூரியன் சாயும் காலம்
தாய் கை வழி
சேய் கேட்கும் முதல் இசை
வளையல் ஓசை
வளையல் காப்பிட்டு
வா மகளே வா
மலட்டு உலகிற்கு வா
வா மகனே வா
மதிகெட்ட உலகிற்கு வா
கள்ளிப் பால் கலாச்சாரத்துக்கு வா
சிவராத்திரியில கரடியபாரு
நல்ல காரியம்னு தெரியாம
நடு வீட்டுக்குள்ள வரா பாரு
மலடி மலடி
மகன பெத்து போடல மலடி
கள்ளிப் பால் ஊத்த கூட
ஒரு பொட்டப் புள்ள பெக்க
வக்கத்த மலடி மலடி
சில நஞ்சு தோய்த்த
நாவின் ராகங்கள்
என்னய பெத்தவ ஒருத்தி
தத்தடுத்து மடியில அள்ளி
வாசத்த கொடுத்து
மல்லிகைனு பேர வச
கோடையில் மழை பொழிகையில்
சிறு நம்பிக்கை பிறக்கிறது
சோகம் நிறைந்த வாழ்க்கையில்
சிறு மகிழ்ச்சி கிடைக்கும் என்று