கண்ணீருக்கு நிறமுண்டு

கண்ணீருக்கு நிறம் கொடுக்காதவர்
யாரோ
செந்நீருக்கு நிறம் கொடுத்தவர்
யாரோ
வலியில் துடிப்பவன் இடப்பக்கம் இருக்க
செந்நீரை கண்ணீராக கண்ணிற்கு
வழியனுப்பி வைக்க
வலி உணர்ந்த இதயம் அறியும்
கண்ணீரின் நிறம் சிவப்பு
- பே.ருத்வின் பித்தன்

எழுதியவர் : ருத்வின் (3-May-17, 5:41 pm)
பார்வை : 469

மேலே