இது நீ துடிக்கும் இதயம்
என் இதயம் கற்களால் செதுக்கப் படவில்லை
உன்னை நாள் தோறும் எண்ணி துடிக்கும் உறுப்பாக உருவெடுத்த ஒன்று !
என்னை விலகி செல்ல நினைப்பது உன் இதயமல்ல !
அதை ஆட்டிப் படைக்கும் ஆசைகள் சில ஆட்கள் !
விலகி விட்டதால் மறந்து விட்டதாக நினைக்காதே !
என் மறைவும் உன்னை என் மனைவியாக எண்ணியே இருக்குமடி பெண்ணே .
படைப்பு
Ravisrm