ஊமை மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்திக்கு என்ன சோகமோ
கண்ணீர் மழ்க
காற்றின் கேட்காத காதில்
ஊமை இரகசியம் சொல்கிறது
- பே.ருத்வின் பித்தன்

எழுதியவர் : ருத்வின் (3-May-17, 2:08 am)
Tanglish : uumai mezhuguvarthi
பார்வை : 379

மேலே