எப்படிச் சொல்வது

எனது
தடுமாறும் தவிப்புகள்
கேட்கிறது---நீ எங்கே என்று?

உன்
கடைசிப்பார்வைகள்
உளறுகிறது--நீ எங்கே என்று?

நாம்
பார்க்காத நிமிடங்கள்
துடிக்கிறது-- நீ எங்கே என்று?

எப்படிச்செல்வது
காரணம் இல்லாமல்
கடந்து போன நம் காதலை..!

எழுதியவர் : செல்வம் ஜெ. (3-May-17, 10:09 pm)
Tanglish : eppadich solvadhu
பார்வை : 694

மேலே