டூலஸ்அ - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  டூலஸ்அ
இடம்:  thangachimadam
பிறந்த தேதி :  02-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-May-2017
பார்த்தவர்கள்:  110
புள்ளி:  24

என்னைப் பற்றி...

பிறந்த
உயிர்கள்எல்லாம்
உயிர்பெற்றால்
மறுபடியும்
மனிதஉயிரில்
பிறப்பேன்
நல்ல மனிதனாக.

அ.டூலஸ்

என் படைப்புகள்
டூலஸ்அ செய்திகள்
டூலஸ்அ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2019 2:31 pm

தனிமையில்
வாடிய நாளில்
என்னையும் யாரும் அறியாமல்
சிலர்
வாழ்கின்றன.
இந்த ஓர்
நாள் மட்டும்
உலகமே என்னை
ரசிக்கின்றது....

ரோஜாப்பூவின் ஏக்கம்

வாடிய மலர்
ஓவ்வொரு நாளும் பூக்கும்

அ.டூலஸ்

மேலும்

டூலஸ்அ - டூலஸ்அ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2017 4:09 pm

எனக்குள் வந்த தேவதையே...
மின்னும் கதிர் போல உள்ளவளே...
கண்ணுக்குப் பள பள வெனத் தெரிந்தவளே...
உதட்டில் அசையும் அசைவை மறைத்து வைத்தவளே...
எனக்காகவே உன் ஆசைகளை சிதைத்து விட்டாய்...
மறைக்கும் காதலுக்கும்
இருக்கும் காதலுக்கும்
உயிர் கொடுத்தவளே நீதான்...
அ.டூலஸ்

மேலும்

நன்றி சகோ...... 04-Oct-2017 11:39 am
உள்ளத்தில் கருவாகி உள்ளத்தில் பிரசவித்து உள்ளத்துக்குள்ளேயே வாழ்கிறது காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Oct-2017 10:36 am
டூலஸ்அ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2017 4:09 pm

எனக்குள் வந்த தேவதையே...
மின்னும் கதிர் போல உள்ளவளே...
கண்ணுக்குப் பள பள வெனத் தெரிந்தவளே...
உதட்டில் அசையும் அசைவை மறைத்து வைத்தவளே...
எனக்காகவே உன் ஆசைகளை சிதைத்து விட்டாய்...
மறைக்கும் காதலுக்கும்
இருக்கும் காதலுக்கும்
உயிர் கொடுத்தவளே நீதான்...
அ.டூலஸ்

மேலும்

நன்றி சகோ...... 04-Oct-2017 11:39 am
உள்ளத்தில் கருவாகி உள்ளத்தில் பிரசவித்து உள்ளத்துக்குள்ளேயே வாழ்கிறது காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Oct-2017 10:36 am
டூலஸ்அ - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2017 5:18 am

பிறந்த
எழுத்துக்களே
காகிதலெழுத்து
நம்
மண்ணிலுள்ள
எழுதப்பட்டதோ
நம்தமிழன்
வாழ்ந்த
தமிழ்லெழுத்து

எக்காலமும் போன்றினாலும்
அக்காலத்திலும்
எங்கள்
வீரம் ஓங்கிநின்ற
பல
உயிர் மூச்சுயைவிட்ட
எம் தியாகிகளுக்கு
உயிர்நீத்த நாள்
இன்று...

எம்மக்களை
அந்நியர்களிடம்
சுதந்திரத்தை மீட்டுஎடுத்த
போராடியா
எம் தலைவர்களுக்கு
சுதந்திர
தின வாழ்த்துக்கள்..


அ.டூலஸ்

மேலும்

டூலஸ்அ - டூலஸ்அ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2017 7:51 am

ஓர்
இடத்தில் தேடல்
இருப்பினும்
அதில்
ஒரு செடி
வளரும்போது
அதே இடத்தில்
பல நாள்களாக
துளியாக இருக்கின்றன
திடீரென்று
ஒருநாள்
செடி
கீழே விழுகின்றன
அடுத்தநாள்
செடி
துளிர்கின்றன
நம்
வாழ்க்கையை
என்பதும் அப்படித்தான்.

அ.டூலஸ்

மேலும்

கண்டிப்பாக சகோ. 12-Aug-2017 8:17 am
உண்மைதான்..வீழ்வதும் எழுவதும் வாழ்க்கையின் வாடிக்கை 12-Aug-2017 8:07 am
டூலஸ்அ - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2017 7:51 am

ஓர்
இடத்தில் தேடல்
இருப்பினும்
அதில்
ஒரு செடி
வளரும்போது
அதே இடத்தில்
பல நாள்களாக
துளியாக இருக்கின்றன
திடீரென்று
ஒருநாள்
செடி
கீழே விழுகின்றன
அடுத்தநாள்
செடி
துளிர்கின்றன
நம்
வாழ்க்கையை
என்பதும் அப்படித்தான்.

அ.டூலஸ்

மேலும்

கண்டிப்பாக சகோ. 12-Aug-2017 8:17 am
உண்மைதான்..வீழ்வதும் எழுவதும் வாழ்க்கையின் வாடிக்கை 12-Aug-2017 8:07 am
டூலஸ்அ - டூலஸ்அ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2017 10:23 pm

மகன்:
என்னம்மா குப்பையைக்
சத்தம்இல்லம்மா போடுறிக்க

அம்மா:
குப்பையைக் சத்தம்போட்டு போட்டால் எல்லோருக்கும் கேட்கும்லா அதான்பா...

மகன்: அம்மா நீ சொல்றதுபுரியுதும்மா..

அம்மா: வாழ்க்கையில்
நாம்
துக்கிப்போடும்
குப்பையைப்போல
சமுதாயத்தில்
சத்தமில்லாமல்
வாழ்ந்திடவேண்டும்.

அ.டூலஸ்

மேலும்

டூலஸ்அ - டூலஸ்அ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2017 10:29 pm

செடியில்உள்ள
வேர்யை
கிள்ளும்போது
நாம்
ஆசை சிதைக்கப்பட்டு
மனதில் விதைக்கப்படுகிறது

அ.டூலஸ்

மேலும்

நன்றி சகோ.... கண்டிப்பாக சகோ.. 08-Aug-2017 10:41 pm
அழிதல் என்ற நிகழ்வுகள் மண்ணில் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Aug-2017 8:40 pm
டூலஸ்அ - டூலஸ்அ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2017 3:52 pm

உன்னைவிட்டு
பிரித்து சென்றாலும்
சிறு சிறு
சண்டைபோட்டு
காலங்கள்
மாறிப்போனது.

தடுமாறும் திசையில்
உன்
தாலாட்டுப் பேச்சு
தலை அணையில்
விளையாடி
துக்கத்தில் போனது.

சத்தங்கள்போட்டு
மெல்லிய சிரிப்பில்
கோபம்
தொலைவில்போனது

இரத்தத்தை
பிரித்துஎடுத்தல் கூட
நட்பின் பிரிவை
யாராலும்
பிரிக்கமுடியாது
அது ரத்தத்தில் கலந்த
ஓர்
உறவுதான் நண்பர்கள்.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

அ.டூலஸ்

மேலும்

கண்டிப்பாக சகோ.. நன்றி சகோ.. 07-Aug-2017 9:57 am
நன்றி சகோ.. 07-Aug-2017 9:55 am
நெஞ்சுக்குள் நிறைந்த உறவு நீளட்டும் நட்பின் வரவு . சிறப்பு . 07-Aug-2017 1:45 am
கண்டிப்பாக சகோ... நண்பர் தின வாழ்த்துக்கள் சகோ.. 06-Aug-2017 10:00 pm
டூலஸ்அ - Shivatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2017 9:35 pm

உன் நேத்திரம் திறந்திடு பெண்னே
புது சரித்திரம் படைத்திடலாம் பெண்னே
விண்வெளி செல்வோம் கண்னே
பறந்து பார்க்கலாம் என் கண்னே
மனம் விரும்பும் உன் வாழ்வை
மனிதி என்று பெருமையாய் வாழ் பொன்னே

மேலும்

அருமை அண்ணா .,,,, மனிதி என்பதன் பொருள் என்ன? 15-May-2017 1:14 am
டூலஸ்அ - ருத்வின் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2017 1:21 am

பெண் சாதியே
என்னை வஞ்சித்தாயே
புடைவைக்குள் ஒழிந்த
பெண் சாதியே
எனக்கு மஞ்சம் தர மறுத்தாயே
சாத்திரம் பேசும்
பெண் சாதியே
என் மீதி ஆணை சுமக்க மறந்தாயே
சுமப்பாளே சுமப்பாளே
மோதலை ரசிப்பாளே
எனக்காக காத்திருக்கும் பொன்சாதியே
- பே.ருத்வின் பித்தன்

மேலும்

டூலஸ்அ - டூலஸ்அ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2017 8:21 pm

விலங்குகளை நேசி
நல்ல மனிதனாக இருப்பாய்.

காதலை நேசி
அதன் வலி புரியும்.

இயற்கையை நேசி
மகிழ்ச்சியாக இருப்பாய்.

நட்பை நேசி
நல்ல நாண்பனாய் இருப்பாய்.

இதை அனைத்தையும்
நேசிக்க தெரியாதவான்
மனிதனாக இருக்கமாட்டான்

மேலும்

நன்றி பிரதர் arshad3131 10-May-2017 1:46 pm
நல்லாருக்கு bro 10-May-2017 9:24 am
Sureee ப்ரோ...Nxt இத விட nalla pannalam bro 09-May-2017 7:27 pm
காதலில் நேசிப்பவன் நல்ல மனிதனாக இருக்கமாட்டானா ? காதலை நேசி ஒரு நல்ல கவிஞனாக இருப்பாய் ! ---என்று எழுதலாமே டூலஸ் ! அன்புடன்,கவின் சாரலன் 09-May-2017 7:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Shathyapriya

Shathyapriya

Chennai
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
மேலே