Shathyapriya - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Shathyapriya |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 10-Apr-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 46 |
என் பேரு ஷத்யபிரியா... நல்ல பொண்ணு ஆனா சேட்டை அதிகம் னு சொல்லுவாங்க ... எனக்கு பொய் சொன்னா சுத்தமா பிடிக்காது! Cheat பண்றது , நம்புறவங்கள சந்தேக படுறதுலாம் பிடிக்கவே பிடிக்காது **தளபதி னா உயிர் ** நண்பர்கள் னா ரொம்ப இஷ்டம் ... எனக்கு பிடிச்சவங்களுக்காக எது வேணாலும் பண்ணுவேன் ... எனக்கு பிடிச்சதை யார் தடுத்தாலும் பண்ணுவேன் ,பிடிக்காத விஷயத்தை எவ்ளோ Force பண்ணாலும் பண்ண மாட்டேன் ....இது என் வாழ்க்கை ...என் இஷ்டப்படி இருப்பேன் ...! at the same time correct limit கூட இருப்பேன்...! life ல சிலரை நம்பி ரொம்பவே ஏமாந்து இருக்கேன் ... so இதுக்கும் மேல யாரையும் நம்புற நிலமைலயும் நான் இல்ல ... மத்தபடி straight forward... Jovial type. ஒருத்தர பத்தி தப்பு தப்பா பின்னாடி பேசுறவங்கள கண்டாலே காண்டு ஆயிடுவேன்...அவனவன் அவன் lyf அ பாருங்கயா ... அடுத்தவனை பாக்குறதையே பொழப்பா வைச்சுக்காதீங்க ... Free advice கேட்டா கேளுங்க ,கேக்காட்டி போங்க.... by வாலு பொண்ணு "No one Handle Me"
வாழ வைப்பவன்
இறைவன்
வாழ நினைப்பவன்
மனிதன்
விழ வைப்பவன்
துரோகி
விழுந்தாலும் தூக்குபவன்
நண்பன்
காதல் ஒரு மிருகம்,,,
இம் மிருகத்திற்கு வெறி பிடித்தால் #தன்னைத்தான் உணவாக்கி கொள்ளும்,,,
காதல் ஒரு போர்,,,
தொடங்குவது எளிது,,,
முடிப்பது அரிது,,,
கண்டவனுக்கு கடவுள்,,,
காணதவனுக்கு கல்,,,
காதல் ஒரு பருவ பச்சோந்தி,,,
காதல் ஒரு பருவ கால பறவை,,,
காதல் மகிழ்ச்சியான ஒன்று,,,
ஆனால் காதலிப்பவர்களை அது மகிழ்ச்சியாக இருக்க விடாது,,,
இரு மனங்கள் கஷ்ட்ட பட்டு வாழ்வில் இஷ்ட்டமாய் வாழ்வதே காதல்,,,
காதல் புனிதமான ஒன்று,,,
உயிர் பலி கொடுத்து புனிதம் கலங்குவதும் உண்டு,,,
நீ மிஞ்சி போனால் உன்னை கெஞ்சி போகும்,,,
நீ கெஞ்சி போனால் உன்னை மிஞ்ச வைக்கும்,,,
வாழ்க்கையின் குறுகிய முன்னேற்றம் கொண்ட திறவு
இதயம் இல்லா இனையதளத்தில்
ஈடு இனை இல்லாமல் ஈன்ட்றெடுத்த இனிய நட்பே
உங்களை மறுக்கவும் முடியாது
மறக்கவும் முடியாது
முகம் முன் இருக்கும் நட்க்குக்கு கொஞ்சம் கூட சலைத்ததில்லை
எங்கள் முகநூல் நட்பு
பாசம்னு வந்தா பாஞ்சோடுவோம்
நட்பே நிலைத்திரு
உணர்வுகளை புரிந்து கொண்டும்
விருப்பங்களை விட்டு கொடுத்தும்
ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலில்
பிரிவு என்றைக்கும் வராது !
நீயும் நானும்
சேரா விட்டாலும்
நீ என்னிலும்
நான் உன்னிலும் மனதால்
கூடி தானே வாழ்கிறோம்??
ஆயினும் இந்த துயரம்
துயரமாகவே இருக்கிறது!!
கொஞ்சம் அழ வேண்டும்
உன் பிரிவுணர்ந்து
கொஞ்சம் துயில வேண்டும்
உன் தோள் மறந்து
உடனே சாக வேண்டும்
நான் உன்னை மறந்து
நின்னை தழுவிய காற்றை
பதனிட்டு வைத்து
சுவாசித்து கொள்கிறேனடா!!
தன் இறந்த காலத்தை
புரட்டி பார்த்து
தன்னை தேடும்
பைத்தியக்காரி அவள்!
நண்பர்கள் (9)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

மேத்யூ சந்தானம்
வேலூர்

டூலஸ்அ
thangachimadam

NSA
நாகர்கோயில்
