நட்பே

இதயம் இல்லா இனையதளத்தில்
ஈடு இனை இல்லாமல் ஈன்ட்றெடுத்த இனிய நட்பே

உங்களை மறுக்கவும் முடியாது
மறக்கவும் முடியாது

முகம் முன் இருக்கும் நட்க்குக்கு கொஞ்சம் கூட சலைத்ததில்லை
எங்கள் முகநூல் நட்பு

பாசம்னு வந்தா பாஞ்சோடுவோம்
நட்பே நிலைத்திரு

எழுதியவர் : ஷத்யபிரியா (6-Aug-17, 11:02 am)
Tanglish : natpe
பார்வை : 72

மேலே