துயரம்

நீயும் நானும்
சேரா விட்டாலும்
நீ என்னிலும்
நான் உன்னிலும் மனதால்
கூடி தானே வாழ்கிறோம்??
ஆயினும் இந்த துயரம்
துயரமாகவே இருக்கிறது!!

எழுதியவர் : ஷத்யபிரியா (6-Aug-17, 4:28 pm)
Tanglish : thuyaram
பார்வை : 103

மேலே