வந்தது

பறவை வரைந்தாள் குழந்தை,
தானாய் வந்தது வீட்டினுள்-
வானம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Aug-17, 5:52 pm)
பார்வை : 89

மேலே