காதல் பூக்கள்

உன் கண்ணீர் மழையில் நனைய
காத்திருக்கிறது
என் கல்லறையின்
காதல் பூக்கள்
அது வாடினாலும்
என் காதல் என்றும் வாடாது!!!

எழுதியவர் : ரகுபதி (6-Aug-17, 6:28 pm)
Tanglish : kaadhal pookal
பார்வை : 183

மேலே