கொஞ்சம்

கொஞ்சம் அழ வேண்டும்
உன் பிரிவுணர்ந்து
கொஞ்சம் துயில வேண்டும்
உன் தோள் மறந்து
உடனே சாக வேண்டும்
நான் உன்னை மறந்து

எழுதியவர் : ஷத்யபிரியா (6-Aug-17, 4:26 pm)
Tanglish : konjam
பார்வை : 92

மேலே