நாகராஜன் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர் | : நாகராஜன் |
இடம் | : Nagercoil |
பிறந்த தேதி | : 16-May-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 405 |
புள்ளி | : 64 |
கவிதைகளின் காதலன்
ஆகாய விமான பயணம் என் நீண்ட நாள் ஆசை அதுவும் இரவு நேர பயணமாக இருக்க வேண்டும்...
மொட்டை மாடியில் நின்று நான் ரசிக்கும் பிறை நிலவை அருகில் காடும் பயணமாக இருக்க வேண்டும்
காற்றை கிழித்து மேகத்தினுடே மேகமாய் மிதக்கும் ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் என் பிறை நிலவு எவ்வாறு இருக்கும் எப்போதும் குழந்தையாய் தெரிவவள் குமரியாய் வளர்ந்து இருப்பாளோ..!
#நாகா

என் சிரிப்பில் இருக்கும்
சோகத்தை கண்டகிறியும் நண்பர்கள் அருகில் இல்லை நல்லது தான் அதனால் தான் அழுகையை மறந்து சிரிக்காமல் அழுகையை மறைத்து சிரிக்க கற்றுக்கொண்டேன்...
நந்தவன பூவாய் என்னுள் படர்ந்த கொடியிடையாளை வேரோடு புடுங்கியேறிய துடிக்கும் மனதிற்கு எவ்வாறு புரிய வைப்பேன் ஆணிவேரையாய் என் உயிரில் கலந்த விசச்செடி அவள் என்று..

ஒரு கோப்பையின் தேனீர்
முழுவதுமாய் பருகும் வரை
உன் "இதழ் " தித்திப்பை நினைத்தே
பருகிவிடுகிறேன் !
சிறு கனா வில் உன் முகம் தரிசிக்க
பேருந்து பயணத்தின் ஜன்னல் ஒர
இருக்கையில் குட்டி தூக்கம் ஒன்றில்
லயித்து விடுகிறேன் !
பேருந்தின் பின் இருக்கையின் மழலையின்
சிரிப்பை பார்த்து அவ்வப்போது
உன் சிரிப்பை ஒப்பிட்டு அழகு
பார்க்கிறேன் !
பூங்காக்களில் தனிமை இடம் ஒன்றை
தேடி ! அமர்ந்து கொள்கிறேன் !
மலர் மலர் விட்டு மலர் தாவும் பட்டாம் பூச்சியை
ரசிப்பதில் நேரங்களை கடத்தி விடுகிறேன் !
மழை வரும் என்று தெரிந்தவுடன் ..முதல் துளி
ஒன்று என் தேகம் தீண்ட ஆவல் அதிகரித்து விட்டது !
தோழியே உன் மடிசாய்ந்து
கண்ணீர் விட்டு நான் கதறி அழுத பல தடவை என் அழுகையையும் ரசித்தவன் நானடி...
ஏனோ அந்த காலனுக்கும் உன் போல் தோழி தேவையோ அதனால் தான் உன்னை பிரித்து எடுத்து சென்று விட்டானோ
என் கண்ணீரே வற்றி விட்டது உன் மரணம் என்னும் செய்தி கேட்டு
நீ செய்யும் குரும்புகளை ரசித்து என் சோகங்கள் மறந்தேன் அன்று
இன்றோ என் மகிழ்ச்சியானா
தருணங்கள் யாவும் சோகமாய் உன் நினைவுகளின் பிடியில்
காதலின் பிரிவை விட நட்பின் பிரிவு கொடியது என உணர்த்தி விட்டாய் தோழியே...
சிறிது சிறிதாய் மரணித்த்துக்கொண்டிருக்கிறது நான் விடும் கண்ணீரின் சூட்டில் என் உணர்வுகள் உறவுகள் யாவும்...
என்னவளே உன்னை காதலித்ததற்க்கு நீ
தரும் பரிசு இது தானோ ..
என்னை கொன்றாவது விடு கண்மணியே உணர்வில்லா உயிர் கொண்டு வாழ
என்றும் உன்னவன் நான் என்ற உணர்வில் மரணிப்பதும் சுகமே....
அனுபவங்களின் தொகுப்பாய்
என்னுள் பல புதிர்களும்
வலிகளின் தொகுப்பாய்
என்னுள் காதலும்
வலிகளின் மிகுதியாய்
என் கவிதைகளும்
நான் யார் என்ற கேள்வியுடன் கடந்து செல்லும் நொடிகளும்
எவ்வாறு நான் அறிவேன் நான் யார் என்று
இருள் சூழ்ந்த வாழ்க்கையில் பார்வையற்றவனாய் என்றும் வாழ்க்கையின் விடியலை நோக்கியே நானும் என் கவிகளும்...
நண்பர்கள் (33)

உதயசகி
யாழ்ப்பாணம்

சேகர்
Pollachi / Denmark

Harini karthik
Bangalore

சையது சேக்
achanpudur