பிறை நிலவில் பயணம்
ஆகாய விமான பயணம் என் நீண்ட நாள் ஆசை அதுவும் இரவு நேர பயணமாக இருக்க வேண்டும்...
மொட்டை மாடியில் நின்று நான் ரசிக்கும் பிறை நிலவை அருகில் காடும் பயணமாக இருக்க வேண்டும்
காற்றை கிழித்து மேகத்தினுடே மேகமாய் மிதக்கும் ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் என் பிறை நிலவு எவ்வாறு இருக்கும் எப்போதும் குழந்தையாய் தெரிவவள் குமரியாய் வளர்ந்து இருப்பாளோ..!
#நாகா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
