விவசாயி -2

விவசாயி

இவனிடம்
நீரின்றி நஞ்சை
பிளந்து காட்டியது
தன் நெஞ்சை
அனுமனைபோல்
வீர அனுமன் நெஞ்சில்கூட
அணு அளவு ஈரம் இருந்தது
நஞ்சையில் ?

எழுதியவர் : குமார் (1-Sep-17, 7:50 am)
பார்வை : 126

மேலே