பறவைகளில் இது ஒரு சாணக்கியன்
உடைந்த பானையில் தண்ணீர்
தாகமெடுத்தது காக்கைக்கு
நாணல் கண்டெடுத்து வாயில் வைத்து
பானை நீரை உறிஞ்சி தாகம்
தீர்த்துக்கொண்டது காகம்
பறவைகளில் சாணக்கியன் அது