உணர்வுகளின் மரணம்
சிறிது சிறிதாய் மரணித்த்துக்கொண்டிருக்கிறது நான் விடும் கண்ணீரின் சூட்டில் என் உணர்வுகள் உறவுகள் யாவும்...
என்னவளே உன்னை காதலித்ததற்க்கு நீ
தரும் பரிசு இது தானோ ..
என்னை கொன்றாவது விடு கண்மணியே உணர்வில்லா உயிர் கொண்டு வாழ
என்றும் உன்னவன் நான் என்ற உணர்வில் மரணிப்பதும் சுகமே....