Shathyapriya- கருத்துகள்
Shathyapriya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [64]
- கவின் சாரலன் [30]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [13]
எல்லாமாகி போனவன் என்னை கடந்து போனவன்
அனுபவமே சிதைக்கிறது மனதை
அண்டமே காதலால் ஆசிர்வதிக்க பட்டுள்ளது
நினைவுகளின் இம்சையில் நான்
காதல் மட்டும் அல்ல.. நட்பிற்கும்
மதிக்க வேண்டியவர்களை மதிக்காமல்... கூத்தாடிகளுக்கு வாழ்வை வீணாக்குகிறார்கள்
உறவுகளின் துரோகங்கள் நம்பிக்கையை சிதைக்கும் சகோ
காதல் என்றும் நினைவுகளின் சங்கமம் ....
ஆணாக இருப்பின் தாடி வளர்த்து ஆறுதல் காணலாம் ... பெண்ணான காரணத்தால் வரிகளே வலி நிவாரணி
காதல் இல்லாமல் மனதிற்குள் பூங்கா அமைத்த வாலு பொண்ணு ஆனேன் ......
வலிகளில் விடை தேடி சோர்ந்த நிலையில் பைத்தியக்காரி
மிக்க மிக்க நன்றி
சிணுங்களில் இம்சிக்கிறான் கனவு கள்வன்
நன்றி சகோதரரே
உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நன்றி சகோ
இன்றைய காலத்தில் காதலுக்கும் காமத்திற்கும் வேறுபாடு அறியாமல் செய்கின்றனர் பலர்
வலிகளையும் இனிக்க செய்யும் வல்லமை மனதிற்கு பிடித்தவர்களுக்கே உரிய சிறப்பு
நன்றி சகோதரியே!
பெண்மையின் அர்த்தம் விளங்குவது சற்றே கடினம்