எம் நட்பு

விட்டு கொடுக்க முடியாதது
காதல் என்றால்
விட்டு செல்லவே முடியாதது தான்
எம் நட்பு !!!
புரிந்து கொண்டால்
எந்த உறவுக்கும்
பிரிவே இல்லை !!!

எழுதியவர் : ஷத்யபிரியா (6-Aug-17, 11:17 am)
Tanglish : yem natpu
பார்வை : 80

மேலே