திருட்டு

என் இதயத்தை
நீ மட்டும் திருடினாய் .
உனக்கான என் கவிதைகளை
உலகமே திருடுகிறது.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (6-Aug-17, 12:26 pm)
Tanglish : thiruttu
பார்வை : 112

மேலே