விவசாயி
கட்டை விரல் இல்லாமல்
ஒரு கைப்பிடி உணவு கூட உண்ண இயலாது
கட்டை விரல் போன்றவன்
என் விவசாயி
அவன் இன்றி ஒரு பருக்கையும் கிடைக்காது
கட்டை விரல் இல்லாமல்
ஒரு கைப்பிடி உணவு கூட உண்ண இயலாது
கட்டை விரல் போன்றவன்
என் விவசாயி
அவன் இன்றி ஒரு பருக்கையும் கிடைக்காது