NSA - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : NSA |
இடம் | : நாகர்கோயில் |
பிறந்த தேதி | : 19-Apr-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 6 |
சுடும் என்று தெரிந்தும்
குளிர் காய்ந்தேன்
எரித்தே விட்டது
உன் நினைவு .................
சுடும் என்று தெரிந்தும்
குளிர் காய்ந்தேன்
எரித்தே விட்டது
உன் நினைவு .................
காற்றோடு சாய்கின்ற கம்பத்தை போல
உன் தோளோடு நான் கொஞ்சம் சாயட்டுமா ....
சோகங்கள் காயங்கள் ஏராளம் உண்டு
உன் தோளோடு நான் கொண்டு சேர்க்கட்டுமா ...
உலகோடு உறவாட உறவொன்று வேன்றும்
என் உணர்வோடு உயிராக உனை கோர்க்கட்டுமா ...
உணவோடு பரிமாற இதழ் ஒன்று வேன்றும்
உன் இதழோடு நான் கொஞ்சம் இணையட்டுமா .....
கனவோடு வாழ்கின்ற வாழ்வொன்று போதும்
உன் நினைவோடும் நிஜத்தோடும் சேரட்டுமா.................
காற்றோடு சாய்கின்ற கம்பத்தை போல
உன் தோளோடு நான் கொஞ்சம் சாயட்டுமா ....
சோகங்கள் காயங்கள் ஏராளம் உண்டு
உன் தோளோடு நான் கொண்டு சேர்க்கட்டுமா ...
உலகோடு உறவாட உறவொன்று வேன்றும்
என் உணர்வோடு உயிராக உனை கோர்க்கட்டுமா ...
உணவோடு பரிமாற இதழ் ஒன்று வேன்றும்
உன் இதழோடு நான் கொஞ்சம் இணையட்டுமா .....
கனவோடு வாழ்கின்ற வாழ்வொன்று போதும்
உன் நினைவோடும் நிஜத்தோடும் சேரட்டுமா.................
.....................................................................................................
இப்படித்தான்..!
விளைநிலத்தில் கட்டடம் ;
மொட்டை மாடியில் தோட்டம்...
யானையைக் கொன்று தந்தம்;
தந்தத்தில் செய்த யானை...
குளத்தை தூர்த்து நீர்த்தொட்டி;
தொட்டியில் ஊற்ற இன்னொரு குளம்..
வாழ்வதற்காகப் பணம்...
வாழ்வைத் தொலைத்து வருமானம்...! !
ஆறறிவும் பேராசையும்
இணைந்திருந்தால் இப்படித்தான்..! ! !
தன் இறந்த காலத்தை
புரட்டி பார்த்து
தன்னை தேடும்
பைத்தியக்காரி அவள்!
காதல் சொல்ல வந்தாக்கா கத்தி காட்டி மெரட்டுறீயே
கிட்ட நெருங்கி வந்தாக்கா கத்தி கூச்சல் போடுறீயே
நான் வருவேன் வருவேன் உனக்காக
நீ கொண்னா கூட நான் வருவேன்
பல ஜென்மம் எடுத்தும் நான் தொடர்வேன்.........
உன் கண்ண ஒரு தரம் பாத்தாக்கா பாவி மனசு பதருதடி (பறக்குதடி)
உன்ன ஒரு தரம் நெனச்சாக்கா மொத்த ஒடம்பும் சிலிர்க்குதடி
இது எல்லாம் எல்லாம் எதுக்காக
என் மொத்த உஷூறும் உனக்காக
நீ சொன்ன போதும் நான் தருவேன்(விடுவேன்)
ஒரு வார்த்த சொன்ன நான் தருவேன்
காதல் சொல்லி வந்தாலும் கொஞ்சி பேச தெரியலயே (F)
கிட்ட நெருங்கி வந்தாலும் கண்ண காட்டி வெரட்டுறீயே
இதுவா இதுவா எனக்காக ...........
கத்தி கூச்சல்
நான் செய்த தவரை உணர்வதற்குள்
என்னை விட்டு விலகி விட்டாயே
உன்னை காதலித்தது .....
நண்பர்கள் (3)

டாக்டர் நாகராணி மதனகோபால்
திருவண்ணாமலை

Shathyapriya
Chennai

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (3)

டாக்டர் நாகராணி மதனகோபால்
திருவண்ணாமலை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

Shathyapriya
Chennai
இவரை பின்தொடர்பவர்கள் (3)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

டாக்டர் நாகராணி மதனகோபால்
திருவண்ணாமலை
