ஹைக்கூ

சுடும் என்று தெரிந்தும்
குளிர் காய்ந்தேன்
எரித்தே விட்டது
உன் நினைவு .................

எழுதியவர் : nsa (14-Aug-17, 10:22 pm)
சேர்த்தது : NSA
Tanglish : haikkoo
பார்வை : 245

மேலே