ரோஜாப்பூவின் ஏக்கம்

தனிமையில்
வாடிய நாளில்
என்னையும் யாரும் அறியாமல்
சிலர்
வாழ்கின்றன.
இந்த ஓர்
நாள் மட்டும்
உலகமே என்னை
ரசிக்கின்றது....

ரோஜாப்பூவின் ஏக்கம்

வாடிய மலர்
ஓவ்வொரு நாளும் பூக்கும்

அ.டூலஸ்

எழுதியவர் : டூலஸ் (14-Feb-19, 2:31 pm)
சேர்த்தது : டூலஸ்அ
பார்வை : 209

மேலே