நம் சுதந்திரம்

பிறந்த
எழுத்துக்களே
காகிதலெழுத்து
நம்
மண்ணிலுள்ள
எழுதப்பட்டதோ
நம்தமிழன்
வாழ்ந்த
தமிழ்லெழுத்து

எக்காலமும் போன்றினாலும்
அக்காலத்திலும்
எங்கள்
வீரம் ஓங்கிநின்ற
பல
உயிர் மூச்சுயைவிட்ட
எம் தியாகிகளுக்கு
உயிர்நீத்த நாள்
இன்று...

எம்மக்களை
அந்நியர்களிடம்
சுதந்திரத்தை மீட்டுஎடுத்த
போராடியா
எம் தலைவர்களுக்கு
சுதந்திர
தின வாழ்த்துக்கள்..


அ.டூலஸ்

எழுதியவர் : அ.டூலஸ் (15-Aug-17, 5:18 am)
சேர்த்தது : டூலஸ்அ
Tanglish : nam suthanthiram
பார்வை : 172

மேலே