சுற்றம் அது குற்றமில்லை - - - சக்கரைவாசன்
சுற்றம் அது குற்றமில்லை
*********************************************
பழந்தின்று கொட்டையிட்டு பறவையினம் மேல்பறக்க -- வீட்டின்
கிழமொதுக்கி அகங்குளிரும் நடமாடும் மாந்தரினம் -- நற்
குழுவாய் வாழ்ந்திருக்க குற்றமில்லை சுற்றமுண்டு
அழியாது கலாச்சாரம் நிமிர்ந்திடும் பண்பாடும் !