காற்றாலை மின்சாரம் - - - சக்கரைவாசன்
காற்றாலை மின்சாரம்
*************?*******************************
காற்றாலை மின்சாரம் நம்பியே நாமிருப்பின்
காற்றுவழி அற்றுவிட மாற்றுவழி ஏதுவாமோ ?
உற்றவழி சூரியனாய் சோலாரைப் பின்பற்ற
அற்றிடுமோ அவ்வழியும் மேகங்கள் சூழ்ந்திடவே !