சுதந்திர காற்று

சுதந்திர காற்று

நாம் சுதந்திர
காற்றை சுவாசிக்க
எத்தனையோ
இன்னல்களை தாங்கி சிறைகாற்றை சுவாசித்து
தன் உயிரையே நீத்த
தியாகிகளுக்கு வீரவணக்கம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (15-Aug-17, 6:38 am)
Tanglish : suthanthira kaatru
பார்வை : 1636

மேலே