உண்மையான சுதந்திரம்
அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் மருத்துவ வசதி
வறுமையில்லா குடும்பங்கள்
ஊழல் இல்லாத ஆட்சி
நிறைவான வேலைவாய்ப்பு
வரி ஏய்ப்பு இல்லாத வியாபாரம்
நாம் இந்தியர்கள் என்ற ஒருமைப்பாடு
இவைகள் எல்லாம்
நூறு சதவிகிதம்
எட்டும்போது தான் நமக்கு உண்மையான சுதந்திரம்...