ஆயிரம் உறவுகளில் ஓர் நண்பன்

உன்னைவிட்டு
பிரித்து சென்றாலும்
சிறு சிறு
சண்டைபோட்டு
காலங்கள்
மாறிப்போனது.

தடுமாறும் திசையில்
உன்
தாலாட்டுப் பேச்சு
தலை அணையில்
விளையாடி
துக்கத்தில் போனது.

சத்தங்கள்போட்டு
மெல்லிய சிரிப்பில்
கோபம்
தொலைவில்போனது

இரத்தத்தை
பிரித்துஎடுத்தல் கூட
நட்பின் பிரிவை
யாராலும்
பிரிக்கமுடியாது
அது ரத்தத்தில் கலந்த
ஓர்
உறவுதான் நண்பர்கள்.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

அ.டூலஸ்

எழுதியவர் : அ.டூலஸ் (6-Aug-17, 3:52 pm)
பார்வை : 616

மேலே