நட்பே எதற்கும் முன்னோடி

வாழ்த்துகளைச் சொல்லும் நண்பரிடம் வாழ்த்துகளையே சொல்லும் மனம் ஒரு கண்ணாடி...
மனித வாழ்வில் நட்பே எதற்கும் முன்னோடி...
நட்பிலே தூய்மையான எதிர்பார்ப்பில்லா அன்பின் தரிசனம் கிட்டும்...
உணர்ந்தார்க்கு தித்திக்கும் கரும்பு...
உணராதார்க்கு வாழ்வெல்லாம் கசப்பு...
உடல்களைக் கடந்த உள்ள நட்பெங்கும் பூத்துக் கொலுங்க இந்த பூலோகமொரு பூங்கவனமாக செந்தமிழின் பால் வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் நண்பர்களுக்கு இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Aug-17, 3:59 pm)
பார்வை : 612

மேலே