உணர்வுகள்
விலங்குகளை நேசி
நல்ல மனிதனாக இருப்பாய்.
காதலை நேசி
அதன் வலி புரியும்.
இயற்கையை நேசி
மகிழ்ச்சியாக இருப்பாய்.
நட்பை நேசி
நல்ல நாண்பனாய் இருப்பாய்.
இதை அனைத்தையும்
நேசிக்க தெரியாதவான்
மனிதனாக இருக்கமாட்டான்
விலங்குகளை நேசி
நல்ல மனிதனாக இருப்பாய்.
காதலை நேசி
அதன் வலி புரியும்.
இயற்கையை நேசி
மகிழ்ச்சியாக இருப்பாய்.
நட்பை நேசி
நல்ல நாண்பனாய் இருப்பாய்.
இதை அனைத்தையும்
நேசிக்க தெரியாதவான்
மனிதனாக இருக்கமாட்டான்