தேடல்

ஓர்
இடத்தில் தேடல்
இருப்பினும்
அதில்
ஒரு செடி
வளரும்போது
அதே இடத்தில்
பல நாள்களாக
துளியாக இருக்கின்றன
திடீரென்று
ஒருநாள்
செடி
கீழே விழுகின்றன
அடுத்தநாள்
செடி
துளிர்கின்றன
நம்
வாழ்க்கையை
என்பதும் அப்படித்தான்.

அ.டூலஸ்

எழுதியவர் : அ.டூலஸ் (12-Aug-17, 7:51 am)
Tanglish : thedal
பார்வை : 184

மேலே