தேவதையின் காதல்

எனக்குள் வந்த தேவதையே...
மின்னும் கதிர் போல உள்ளவளே...
கண்ணுக்குப் பள பள வெனத் தெரிந்தவளே...
உதட்டில் அசையும் அசைவை மறைத்து வைத்தவளே...
எனக்காகவே உன் ஆசைகளை சிதைத்து விட்டாய்...
மறைக்கும் காதலுக்கும்
இருக்கும் காதலுக்கும்
உயிர் கொடுத்தவளே நீதான்...
அ.டூலஸ்

எழுதியவர் : அ.டூல ஸஸ் (3-Oct-17, 4:09 pm)
பார்வை : 577

மேலே