அவள் கர்வம் -ஹைக்கூ
இத்தனை அழகு தந்து உனைப் படைத்த
பிரமன் ,உனக்கேன் இந்த கர்வமும் தந்தான்
முழுநிலவில் மிதந்திடும் மாசுபோல!