பெண் சாதி
பெண் சாதியே
என்னை வஞ்சித்தாயே
புடைவைக்குள் ஒழிந்த
பெண் சாதியே
எனக்கு மஞ்சம் தர மறுத்தாயே
சாத்திரம் பேசும்
பெண் சாதியே
என் மீதி ஆணை சுமக்க மறந்தாயே
சுமப்பாளே சுமப்பாளே
மோதலை ரசிப்பாளே
எனக்காக காத்திருக்கும் பொன்சாதியே
- பே.ருத்வின் பித்தன்