நினைவு

நம் திருமணம் பற்றி
பேசியதை
நினைத்து பார்த்தேன்
உன் திருமணத்தில் !

எழுதியவர் : சந்தோஷ்சுந்தர் (11-May-17, 1:52 am)
சேர்த்தது : santhoshsundar
Tanglish : ninaivu
பார்வை : 496

மேலே