காதல் கொலை

மதம் மறுத்தாலும் மனம் திறந்தான் அவன்...
மனம் ஏற்றாலும் மதத்தால் கொன்றாள் அவள்...

கத்தியும் ஏந்தவில்லை.
இரத்தமும் சிந்தவில்லை..
அருமையாய் இனிதே நிறைவேறியது அந்த காதல் கொலை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-May-17, 3:06 pm)
Tanglish : kaadhal kolai
பார்வை : 620

மேலே