ஒன்று சேராத காதல்

நடைமுறையைச் சிந்திப்பதாய், தவறான நடைமுறையை ஏற்று,
பல காதலர்கள் புதைத்து விடுகிறார்கள் தங்கள் உண்மைக் காதலை...

சாதியைத் தாண்ட முடியாத, மதத்தை மரணிக்கச் செய்ய முடியாத காதல் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ஒன்றுச் சேரமாட்டா...

காதலின் சக்தியுணராது காதலிப்பதே பெரும் குற்றம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-May-17, 3:25 pm)
பார்வை : 1047

மேலே