ஓவியமே வரைந்த ஓவியம்

ஓவியமே காவியமே
ஓவியமே
உன் விரல்கள் அசைவில் பிறந்த காவியமே
நீ செதுக்கிய ஓவியத்தில்
கடல் எங்கே
அலைகள் மட்டும் துள்ளுகிறது
காதல் அலைகள்
ஈர்ப்போடு அலைகள் கரம் கொண்டு
இழுத்து செல்கிறது
ஆழம் அறியா காதல் கடலுக்குள்
- ருத்வின் பித்தன்

எழுதியவர் : ருத்வின் (4-Jun-17, 9:43 pm)
சேர்த்தது : ருத்வின்
பார்வை : 201

மேலே