கோடை மழை

கோடையில் மழை பொழிகையில்
சிறு நம்பிக்கை பிறக்கிறது
சோகம் நிறைந்த வாழ்க்கையில்
சிறு மகிழ்ச்சி கிடைக்கும் என்று

எழுதியவர் : ஷாகிரா பானு (28-Apr-17, 10:46 am)
Tanglish : kodai mazhai
பார்வை : 143

மேலே