கையேந்திபவன்

ஏசி அறையில்லை
மன நிறைவாய்
பசியாற்றினான்.

#கையேந்திபவன்...

எழுதியவர் : ரேவதி மணி (28-Apr-17, 12:37 pm)
சேர்த்தது : ரேவதி மணி
பார்வை : 64

மேலே