இது காதலடி

காதல் பறக்குதடி
நெஞ்சில் குத்துதடி
அலை அடிக்குதடி
கண்ணில் வடியுதடி
பறவை பறக்குதடி
மேனி குலுங்குதடி
இதுதான் காதலடி.

டூலஸ்.அ

எழுதியவர் : அ.டூலஸ் (10-May-17, 8:11 pm)
Tanglish : ithu kathaladi
பார்வை : 319

மேலே