ஏர்க்காடு

எனக்கு கிடைத்த ஏர்க்காடு,
பாலை வாழ்வில்
நான் பெற்ற சோலை வனங்களோடு
கோடை வெயிலை போலவே
என்னையும் வெறுத்து
கொடைக்கானல் சென்று விட்டது
நான் மட்டும் தவித்து நிற்கிறேன் .
தனியே வானத்தை வெறித்து .
எனக்கு கிடைத்த ஏர்க்காடு,
பாலை வாழ்வில்
நான் பெற்ற சோலை வனங்களோடு
கோடை வெயிலை போலவே
என்னையும் வெறுத்து
கொடைக்கானல் சென்று விட்டது
நான் மட்டும் தவித்து நிற்கிறேன் .
தனியே வானத்தை வெறித்து .