ருத்வின்- கருத்துகள்

வலிகள் கிறுக்கிய ஓவியம் , அருமை

அருமை அண்ணா .,,,, மனிதி என்பதன் பொருள் என்ன?

நன்றி கவிஞரே .... நாம் ரசிப்பதாலோ என்னவோ பெண்களின் அசைவுகள் மிக அழகாக உள்ளது

பெண் மனதை பல நேரங்களில் பெண்ணே அறிவதில்லை கவிஞரே .. உண்மை தானே

நன்றி தோழரே ... உங்கள் கருத்தில் வலி உள்ளது

நிச்சயம் தோழரே.... கடிவாலம் கட்டிய குதிரையைப் போல ஓயாமல் ஓடுகிறார்கள்
கருத்து அளித்தமைக்கு நன்றி

இந்த பிறவியில் நித்யாவாக பிறக்க
எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை
மிகவும் உணர்வுபூர்வமான வரிகள்
அன்புடன்,
ருத்வின் பித்தன்


ருத்வின் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே