வணக்கம் உறவுகளே .... நலமா ... சென்ற ஆண்டின்...
வணக்கம் உறவுகளே .... நலமா ...
சென்ற ஆண்டின் பிற்பாதியில் எங்களுக்கானவை என்ற தலைப்பில் 12 கவிதைகள் எழுதிய இணைப்பை தங்களின் பார்வைக்கு பதிவிட்டுருந்தேன் ... அத்தலைப்பையும் கவிதைகளையும் மையமாகக் கொண்டு ஒரு சிறு இணைய புத்தகமாக பதிவிட்டுருக்கின்றேன் .. தங்களின் கருத்தையும் விமர்சனங்களையும் எதிர்நோக்கி அவ்விணைப்பை இங்கே தருகின்றேன் .
நன்றிகளுடன்
மகிழினி